பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 1.65 3. பல்கலைக் கழக மாணவர்கள் பெரிதும் விரும்பிப் பயிற்சிபெறும் வகையில், அரசு ஆவன புரிந்து வருகிறது. 4. 1950 ஆண்டு பள்ளிகளில் உடற்கல்விக் கட்டாய மாக்கப்பட்டது. 5. ஜிம்னாசியம், நீச்சல்குளம், மற்றும் ஆடுகளங்களை உருவாக்கிட, அரசு மானியம் அளித்து உதவுகிறது. 6. பள்ளி மாணவர்களுக்குக் கட்டாயமான மருத்துவ சிகிச்சை செய்யும் திட்டத்தை, அரசு கட்டாயமாகக் கடைபிடித்தது. 7. டேனிஷ தேசிய விளையாட்டுக் கழகம் 1896ம் ஆண்டு தொடங்கப்பெற்றது. விளையாட்டுப்போட்டிகளும், கண் காட்சிகளும் நடத்துவதற்கு பேராதரவைக் கழகம் நல்கிறது. 8. விளையாட்டுப் பூங்காக்கள் 1911ம் ஆண்டு தொடங்கப்பட்டன. விளையாட்டுக்கள் மக்களிடையே பெருவளர்ச்சி பெற, இத்தகைய பூங்காக்கள் 1911ம் ஆண்டு தொடங்கப்பட்டன. விளையாட்டுக்கள் மக்களிடையே பெருவளர்ச்சி பெற, இத்தகைய பூங்காக்கள் பேருதவி புரிந்தன.