பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 211 பொதுமக்களோ, மல்யுத்தமே சிறந்தது என்கிற உணர்வில் ஆர்வம் காட்டியதில், மல்யுத்தமானது பொது மக்கள் விளையாட்டாக வளர்ந்து கொண்டது. - மேலைநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டமேன்மையான மருத்துவ முறைகளும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் கூட, இந்தக் காலக் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது டச்சுக்காரர்களின் மூலமாக நடந்தேறியது. இத்தகைய மருத்துவ அறிவும் கொள்கையும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றதன் காரணமாக, விஞ்ஞான பூர்வமாக விளங்கும் உடற்கல்வியை அறிவாளர்கள் ஏற்றுப் போற்றி வளர்க்கத் தலைப்பட்டனர். 2. 1876ம் ஆண்டு முதல் (மேஜி காலத் தொடக்கம்) இந்த நாட்களில், மேற்கத்தியப் பயிற்சிகளான சீருடல் Luuló él (psope, sir (Callisthenics) பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டன. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியின் போது ஜப்பான் உடற்கல்வியில் அமெரிக்க நாட்டின் உள்தாக்கம் (influence) மேலோங்கியிருந்தது. 1878ம் ஆண்டு, ஜி.இ. லீலாண்டு என்பவர். கனமில்லாத சாதனங்களை வைத்துக்கொண்டு செய்கிற Luilibắlæ606m (Light-hand apparatus Exericise). sIsól(psů படுத்திக் கற்றுத் தந்தார். - ஜப்பானில் உடற்கல்விப் பாடத்திட்டமானது, வெறுங் 608, Li Luolf ≤ SBLsor (Free hand Exercise) segruopp சாதனங்கள் கொண்ட பயிற்சிகளையும் இணைத்துள்ள திட்டமாக அரசால் அமுல்படுத்தப் பட்டிருந்தது. அத்துடன், இராணுவ உடற்பயிற்சி முறையும் சேர்க்கப்பட்டிருந்தன.