பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா o பட்டபோது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தேசிய மாணவர் படை (NCC) தேசியக் கட்டுப்பாட்டுக் கழகம் (NDS) என்பனவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட எழுச்சியின் விளைவாகத்தான், தேசிய 2_Léo filmolousol (National Fitness Corps) 96irplub G35&lu அளவில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் அம்சமாகும். 6. தேசிய அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே, விளையாட்டுப் போட்டிகளை மாநிலங்களுக்கு இடையே நடத்தப்பெறும் தேசியப் போட்டிகளாக, போட்டிகள் நடத்த, 1954ம் ஆண்டுகோல்கட்டாவில் ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு இந்தியப் பள்ளிகள் solstostumi Gă ăpăub (The School Games Federations of India) 6T6argo, QLuff. 7. 1956ம் ஆண்டு, உடற்கல்வி மற்றும் ஓய்வு உல்லாச வளர்ச்சிக்காக ஒரு புதிய தேசிய திட்டம் ஒன்று உருவானது. இந்திய விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு அதாவது இந்திய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள் வளர்ச்சிக்கு, பேராதரவு தந்து, வளர்க்கும் வகையில் இப்புதுத் திட்டம் பிறப்பெடுத்தது. 8. உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கவும், சர்டிபிகேட் டிப்ளமோ எனும் பட்டங்கள் தரவும், பல்வேறு பயிற்சிக் கல்லூரிகள் நாடெங்கிலும் தோன்றத் தொடங்கின. 50க்கும் மேற்பட்ட உடற்கல் விக் கல்லூரிகள் இன்று இந்தியாவில் இருக்கின்றன. 9. 1957ம் ஆண்டு, இந்திய அரசும் உடற்கல்விக்கல்லூரி ஒன்றை, மத்தியபிரதேசத்திலுள்ள குவாலியர் நகரில்