பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 283 3.11% வகுப்புக்கு வாரத்திற்கு 2 அல்லது 3 பாட வேளைகள். ነ - 4. ஒவ்வொரு பாடவேளைக்கும் 35 முதல் 45 நிமிடங்கள். - 5. ஒவ்வொரு உடற்கல்வி ஆசிரியருக்கும் 250 முதல் -- 400 மாணவர்கள் இருக்கவேண்டும். 6 காலை வேளைகளின் முற்பகுதியில் உடற்கல்வி இருந்திடவேண்டும் மாலை வேளைகளில் பிற்பகுதி நேரங்களில் உடற்கல்வி இருக்கவேண்டும். - ੋਂ 7. பள்ளிகளுக்கு போதுமான அளவுக்குத் தரமான உடற்கல்வி உதவி சாதனங்களும், உபகரணங்களும் அளிக்கப்படவேண்டும். 8. அவ்வப்போது, நடத்தப்பட்டப் பாடங்களில், பயிற்சிகளில் தேர்வு வைத்து, மதிப்பெண்களும் அளிக்கப்படுவதுடன், ஒவ்வொரு மாணவனும் குறைந்தது.75 விழுக்காடு வருகை பதிவேட்டில் குறிக்கப்பட்டு பயிற்சி பெற்றிருக்கவேண்டும். இத்தகைய சிறந்த திட்டம், செயல்படுத்தப்படும்போது எப்படி சிதறிப் போய்விட்டது என்பதுதான் நாம் அறிந்து கொள்ளவேண்டிய கவனமான நிலையாகும். இப்பொழுது வாரத்திற்கு 2 பாடவேளைகள், ஓராயிரம் மாணவர்களுக்கு ஒராசிரியர், போதியசாதனங்கள் இல்லாமை என்றல்லவா உடற்கல்வியின் நிலை இருக்கிறது - இப்படியாக, தேசிய உடற்திறத்திட்டம் இந்தியாவுக்குள் உயிர்த்தெழுந்து, ஏற்றமுடன் செயல்பட்டது. :