பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒரு பார்வை தந்தை; சுவாமிக்கண்ணு பிறப்பு : 18.8.1937 தாய் : சந்தனம்மாள் மறைவு : 7.4.2001 ( o- - கல்வி - ) - 1954 - எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதி வகுப்பு 1956 - இன்டர் மீடியட் (சென்னை) 1958 - இளங்கலை (B.A.,) சென்னை பல்கலைக் கழகம், திருச்சி ஜமால் முகமது கல்லூரி. 1960 - உடற்கல்வி பட்டயப் படிப்பு (D.P.Ed.) அழகப்பா உடற்கல்விக் கல்லூரி. 1966 - முதுகலைப் பட்டம் (தமிழ்) செ.ப.க. 1979 - உடற் கல்வி முதுகலைப்பட்டம் M.P.Ed., ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி. 1980 - முனைவர் பட்டம் பெற பதிவு செய்தது. செ.ப.க. சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்பது பற்றிய ஆய்வு. D.P.Ed., முதல்வகுப்பு தேர்ச்சியுடன் தங்கப் பதக்கம் பெற்றார். M.P.Ed., முதல் வகுப்பில் தேர்ச்சி. (ിങ്ങു விளையாட்டுச் ರಾ) o 1958 - சென்னை பல்கலைக்கழகத்தில் மும்முறைத்தாண்டும் (* It' to u%léo Qaimo orir (Triple Jump Champion)