பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O3 1958 - ஜமால் முகமது கல்லூரியின் தனிநபர் வெற்றிவீரர். 1958 - சென்னை பல்கலைக் கழகத்தின் ஓடுகளப் போட்டியாளர்களின் குழுவில் இடம்பெற்றது. 1960 - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மும்முறைத் தாண்டும் போட்டியில் வெற்றியாளர். 1960 - 3 நட்சத்திர விளையாட்டு வீரர் (NPED) 1960 - அழகப்பா உடற்கல்விக் கல்லூரியின் தனிநபர் வெற்றிவீரர். - இ 1961 - 1965 காரைக்குடி அழகப்பா கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர். 1965 - 1972 சென்னை வித்யா மந்திர் மெட்ரிக் குலேஷன் பள்ளி உடற்கல்வி இயக்குனர். 1972 - 1976 சென்னை, பாடி டி.வி.எஸ் நிறுவனங்களின் விளையாட்டு அலுவலர். 1989 - ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக்கல்லூரியின் பேராசிரியர். |C - ರಾ. - | - - 1. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை - 1977 2. விளையாட்டுக்களின் கதைகள் - 1981 3. விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும் - 1985.