பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4 | Spತ அரசு பரிசு பெற்ற நூல் ) \\

தமிழ் நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும். பாராட்டின் தனி அமைப்புகள் | சந்தனம்மாள் அறக்கட்டளை உரத்த சிந்தனை வட ஆற்காடு உடற்கல்விக் கழகத்தார் விழுப்புரம் முப்பெரும் விளையாட்டுக் கழகம் ரோட்டரி சங்கள் அரிமா சங்கங்கள் தென்சென்னை அச்சக உரிமையாளர் சங்கம் விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் படைப்பாளர் பதிப்பாளர் மன்றம். முகம் மாத இதழ் - இதழ் மாமணி என்றும் பட்டமளித்து பாராட்டியது. செட்டி நாட்டரசர் இராஜா முத்தையா செட்டியார், கவிஞர் கண்ணதாசன், சீழ்காழி கோவிந்தராசன் முதலியோர் புரவலராக பணிபுரிந்த அகில இந்திய கலை இலக்கிய கலாச்சாரப் பண்பாட்டுக் கழகம் பல்கலைப் பேரறிஞர் எனும் விருது வழங்கி பாராட்டியுள்ளது. பார்த்தசாரதி உலகளாவிய கலாசார கழகம் வித்யா ரத்னா என்ற பட்டமளித்து பாராட்டியுள்ளது.