பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3OᏮ ( தமிழ் வளர்ச்சித்துறை - ) தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையினரின் வேண்டு கோளின்படி 20-ம் நூற்றாண்டின் விளையாட்டுத் துறையில் தமிழர்களின் பங்களிப்பு என்னும் நூலினை தொகுத்து வழங்கியுள்ளார். ( சாதனங்கள் மூலம் ஒ - D ஒலிநாடாக்கள், வானொலி, சென்னை தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் வாயிலாக சாதித்தவைகள். ஒலி நாடாக்கள்: 1. விளையாட்டு தமிழ் இசைப்பாடல்கள். 2. லெசிம் கோலாட்டம் பயிற்சிகளுக்கான (Sports instrumental music) ஒலிநாடாக்களை இசையமைத்து வெளியிட்டுள்ளார். வானொலி - தொலைக்காட்சி கதை, கவிதை, நாடகம், பாடல், வினாடி வினா, விளையாட்டுக் களின் வரலாறு, மற்றும் உடல்நலம் பேணும் நிகழ்ச்சிகளை தந்திருக்கிறார். ( திரைப்படம் - 1994 | ஒட்டப் பந்தயம் விளையாட்டின் மேன்மையை உணர்த்தும் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், வெளியீடு என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திரையிட்டுள்ளார்.