பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாடகத்துறை

1. MAN IN MADRAS

2. அத்திம் பேரைக் காணோம்

3. GOLD MEDAL

4. WΙFΕ FΙRSΤ DΕΤΙΥΝΕΧΤ

5. காத்திருந்த கரங்கள்.

முதலிய சமூக நாடகங்களை எழுதி இயக்கி, நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

மேலும்

நல்ல நாடகங்கள், சுவையான நாடகங்கள் நவனின் நாடகங்கள், நவரச நாடகங்கள், மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள் முதலிய நாடக நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆன்மீகப் பணி

ஒரே ஒரு தேவன் என்னும் ஒலி நாடாவை இசை யமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார் - 1998.

ஆய்வு நூல்கள்

தமிழ்நாட்டுச் சடுகுடுப்பாடல்களும் சடுகுடு ஆட்டமும் வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் வள்ளுவர் வணங்கிய கடவுள் குறளுக்குப் புதிய பொருள் திருக்குறள் புதிய உரை