பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகன் 15 அனவரும் கதறினர். எனினும் வருங்காலம் அவனே வாழ்த்திக்கொண்டிருக்கும் என்றனர் பலர். ஆலுைம், தன் போர்வீரல்ை அறிஞர் ஆர்கிமிடிஸ் கொல்லப்பட்டார் என்றறிந்த மார்சேல்ஸ், கடுங்கோபம் கொண்டான். 'அட பாவி! கொலேகாரா! என்ன வேலை செய்தாய்! அந்த அறிஞனே உயிரோடு கண்டு வணங்க வேண்டுமென்று நினேத்தல்லவா அவரை உயிரோடு அ ைழ த் து வரச்சொன்னேன். பிணமாக்கிவிட்டாயே பாதகா என்று புலம்பின்ை. ஒரு அரசனின் பிரேதத்துக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளோடு கல்லறை சமைத்து அதில் அடக்கம் செய்தான். அவர் குடும்பத்துக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்து தந்தான். எனினும், இந்த இருபத்திநான்கு நூற்ருண்டுகளுக்கு மேல் எல்லா விஞ்ஞானி களின் ஆராய்ச்சிக் கூடங்களிலும் ஆர்கிமிடிஸ் இருக்கின்றன். வாழ்க அவன் திருப்பெயர்.