பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வில்லியம் காக்ஸ்டன் காக்ஸ்டன் தன் விருப்பத்தாலேயே அச்சுத் தொழிலே ஏற்ருர் என்று சொல்ல முடியாது. அனுபவத்தாலும் இதை அவர் தொடங்கவில்லை. ஆனல் மிகச் சிறந்த வணிகர். அதன் காரணமாகவே உள் நாட்டிலும் (ல ண் - ன்) இங்கிலாந்திலும், தன் இன மக்களிடமும் வெளி நாடுகளிலும் நல்ல பெயர் எடுத்தவர். வெளி கண்டத்திலிருந்து அச்சுக் கலேயை தாயகம் கொண்டுவந்தவர்; படித்தவர்; பக்தி யுள்ளவர்; தேசியவாதி. அதல்ை இவர் ஒரு அச்சகத்தை நிறுவினர். முதன் முதலில் ஆங்கிலத்தை அச்சேற்றினர். தன் தாய்மொழியில் அளவற்ற அன்பு கொண்டதன் காரணமாக அப்படிச் செய்தார் என்பதோடு, இவர் காலத்திற்குப் பிறகே அச்சடித்தல் ஒரு நிறுத்த முடியாத வேகத்தைய டைந்தது என்று சொல்லலாம். மரப்பட்டைகளிலும்,இலகளிலும், கல்லிலும், சுவற்றிலும் எழுதிவைத்த சீரிய சிந்தனையாளர்களின் கருத்துக்கள் ஆயிரம், இரண்டாயிரம் பக்கங்கள் இருக்க முடியாது. ஆனல் காக்ஸ்டன் காலத்திற்குப் பிறகு ஆயிரமென்ன பத்தாயிரம்