பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகல் 19° முனைந்தனர். இதல்ை கோபமடைந்த வார்விக், இந்தக் கள்ள வாணிபத்தை நிறுத்திவிட வேண்டுமென்று காக்ஸ்ட லுக்குக்கடிதம் ஒன்று எழுதினர். ஆல்ை காக்ஸ்டன்,கம்பெனி வாணிபத்திலும், தன் சொந்த வாணிபத்திலும், மிகத் தீவிர மாக ஈடுபட்டிருந்ததன் விளைவாக அதில் அதிகக் கவனம் செலுத்த இயலவில்லை. 1467ல் பிலிப்பின் மரணத்தோடு, இங்கிலாந்துக்கும் ப்ளேண்டர்சுக்கும் இருந்த தொடர்பு அற்றுப்போய்விட்டது. ஓராண்டுக்குப் பிறகு, நான்காம் எட்வர்ட், மார்கரெட் என்ற புரூக்ஸ் அம்மையைத் திருமணம் செய்துகொண்டதன் விளைவாக, காக்ஸ்டன் தன் பதவியை ராஜினமா செய்து விட்டு பர்கண்டி மாநிலத்தில் வேலை செய்யத் தொடங்கினர். ரோயல் என்பவரின் உதவிகொன்டு டிராய்ஸ் வரலாறு: களைப் படிக்க வைத்து, அதில் கண்ட இன்பத்தின் விளைவாக உடனே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இப்படி. பல நூல்களைப் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பிறகு, கோலார்ட் மேன்ஷன் என்பவரோடு இரண்டு. eahor(9&Bir Gouëhe Geru.g., The Game and Chess. moralised என்ற நூலினத் தானே பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த ஆண்டு முடிவதற். குள்ளாகவே, பர்கஸ் என்ற இடத்தையும் விட்டு, வெஸ்ட் மினிஸ்டர் அப்பே என்ற கட்டிடத்திற்குள்ளாகவே புதிய அச்சகம் ஒன்றை நிறுவி, ஏராளமான சிறுகதைகளேயும் துண்டு வெளியீடுகளையும் வெளியிட்டார். அப்படி அவர் Glsuéfluoilt. (p;Héð gyrë Dictes or sayings of the Philosophers என்பதாகும். அந்நூல் 1477ம் ஆண்டில் வெளிவந்தது. இவரோடு எர்ல் ரிவர்ஸ் என்பவரும், பிரெஞ்சு மொழியில் லிருந்து நூல்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அச்சேற்று வதற்கு முன் சரிபார்க்கும்படி காக்ஸ்டனைக் கேட்டுக் கொண்டார். இவருடைய அச்சகத்திற்கு ஊக்கத்திற்கும் இவரல்லாமல் மார்கரெட் ரிஷ்மாண்ட் என்பவர் சேர்ந்தார்.