பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகல் 2}: தோரு நூல்களே வெளிக்கொணர்ந்தார். அவர் வெளியிட்ட எல்லா நூல்களிலும் அவருக்கு அதிகப் புகழை ஈட்டித் தந்தது. (The Chronicles of England) fift (3rs assogosor, Forlì கதைகள், ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு ஆகியவை யாகும். அவர் தன்னுலியன்ற எல்லாவற்றையும் முடித்துவிட்டு எழுதுகோலும் கையுமாக மரணமடைந்தார். யார் யார் அச்சகத்தைப் பற்றி நினைக்கிருர்களோ, அவர்களெல்லாம் வில்லியம் காக்ஸ்டன் என்ற பெருமகனைப் பற்றி நினைத்தே யாக வேண்டுமென்று நினைத்து, ஆங்கில உலகமும் ஏனேய நாடுகளும் ஒவ்வோர் அச்சகத்தின் முன்பு நிற்கும்போதும் நினைத்தபடி இருக்கின்றன. தமிழகத்தில்கூட (Caxton Press). காக்ஸ்டன் அச்சகம் என்றிருப்பது அவர் நினைவாக நிறுவியதேயாகும்.