பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 கலிலியோ அவர் செய்த குற்றமென்ன? சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னதுதான் குற்றம். கிருத்துவ நூலாகிய பழைய ஏற்பாட்டிலும் சரி (Old Testament) Lou Tsūlisrull-gott of (New Testament) @##5 இரண்டிலுமே பூமி தட்டையாயிருக்கிறது; உருண்டையா யில்லே என்பதைத்தான் இன்றளவும் விடாப்பிடியாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. இயேசுவுக்குப் பின்னல் எத்தனையோ விஞ்ஞானிகள் தோன்ற, உலகம் உருண்டைதான் எனச் சொன்ன பிறகுங்கூட, அந்த இரண்டு ஏற்பாடுகளும் உலகம் தட்டைதான் என்று சொல்லிக் கொண்டிருப்பதற்கு என்ன. என்ன காரணம்? காரணமில்லாமலா இருக்கின்றது? என்ன அது? - இயேசு மரித்த மூன்ருவது நாள் உலகத்தில் தோன்று வார். அப்படித் தோன்றுகிற இயேசுவை உலகமக்கள் அனவரும் பார்ப்பார்கள். உலகமக்கள் அனைவரும் பார்க்க வேண்டுமானல் உலகம் தட்டையாகவல்லவா இருக்க வேண்டும். அதைவிடுத்து உருண்டையாயிருந்தால், இயேசு .கிழக்கே தோன் றில்ை மேற்கே இருப்பவர்களுக்குத் தெரியா