பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 உலக விஞ்ஞானிகள் பொறுத்தவரை மண்ணும் விண்ணும் என் உடல் அளவே சுருங்கிவிட்டது’’ என்று தன் நண்பனுக்கு எழுதி விட்டு, 1643 (ஜனவரி) மே திங்கள், எட்டாம் நாள் தனது 78வது வயதில் கண்களை மூடிவிட்டார். குறிப்பு :- தான் குருடய்ைவிட்ட பிறகும் கூட சும்மா யிராமல், தன்னுடைய சிறந்த சீடர்களில் ஒருவராகிய டார்செல்லியைக் கொண்டு சில உண்மைகளே எழுதிவந்தார் என்பதோடு அவர் வாழ்வு முடிந்தது.