பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 33 அவர் இங்கிலாந்து நாட்டில், பாஸ்டன் எனும் நகரத்தில், 1578-ம் ஆண்டு, ஏப்ரல் திங்கள், முதல் நாள் ஒரு பெரிய வணிகரின் மகளுகப் பிறந்தார். இவரை முதலில் காண்டர்பரி பள்ளிக்கும், பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைத்தனர். இவருக்கும் முன், இத்தாலியில் வெலாவியஸ் என்ற நிபுணர் அறுவை முறையில் மிகத் தேர்ச்சி பெற்ற மருத்துவ ராக இருந்தார். அவர்தான் முதன்முதலில் ஐரோப்பிய மருத்துவ முறைக்கு அடிகோலியவர் என்று சொல்லப்படு .கிறது. அவரிடம் கல்வி பயின்ற ஜான் கேயஸ் என்பவர் அமைத்திருந்த, கேயஸ் பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் பயின்றர். அது 1597-ல் மருத்துவக்கல்வியில் தக்லசிறந்த பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. அதிலிருந்த பெர்ரீஷியஸ் என்பவர்தான், இரத்தக்குழாயில் தசைக்கதவுகள் இருப்ப தாகக் கூறியவர். அப்படித் தன்னுடைய மானுக்கர்களுக்குச் சொன்னதோடு சரி. அது அமைந்துள்ள காரணத்தைக்கூற அவரால் இயலவில்லை. அதைக் கண்டு பிடித்தவர் ஹார்வி தான். அதேைல மருத்துவ நிபுணர் என்ற பட்டத்தையும் பெற்ருர். - எலிசபெத் அரசியாருக்கு மருத்துவராயிருந்த ப்ரெளன் என்பவருடைய மகளைத் திருமணஞ் செய்துகொண்டார், சுமார் ஒன்றரை நூற்ருண்டுகளாக ஐரோப்பிய மருத்துவம் பயனற்றதாக இருந்துவந்தது என்பதைக் கண்டு, மேலும் ஆராய்ச்சி செய்ய பாம்பு, தவளை, முயல் ஆகியவற்றை அறுத்துப் பார்த்துக் கொண்டு வந்தார். அவற்றில் கண்ட உண்மைகளைக் கொண்டும், ஏற்கெனவே பேப்ரீஷியஸ் கண்ட உண்மைகளைக் கொண்டும், கதவுகள் எல்லாம் இதயத்தை நோக்கித் திறந்திருப்பதால் அந்தக் குழாய்களின் மூலம் இருதயத்தை நோக்கி இரத்தம் செல்ல முடியுமேயன்றி, இதயத்திலிருந்து செல்லமுடியாது என்று கண்டார். அதன் பிறகு இருதயம் எவ்வளவு இரத்தத்தைக் கொள்ளும் என்று அளந்து பார்த்தார். இரண்டு அ வு ன் ஸ் இரத்தந்தான்