பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 8 سلم٤{ s, அங்கிருந்துகொண்டே மீண்டும் ஆராய்ந்தார். சில இரவுகள் வாத நோயால் தொல்லப்படுவார். அதைப் போக்கிக் கொள் வதற்காகக் கால்களைத் தண்ணிரில் வைத்திருப்பார். 1654 ஆம் ஆண்டில், அவருடைய முறைகளே ஆங்கில நாடு மாத்திரமல்லாமல், ஐரோப்பா கண்டம் முழுவதிலுமே ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் பயணுக அரசு மருத்துவக் கல்லூரியில் தலைசிறந்த பதவியை அவருக்கு அளித்து மேன்மைப்படுத்தினர்கள். 1657ம் ஆண்டில் அவருக்கு வாத நோய் அதிகமாகி பேசமுடியாமல் ஆகிவிட்டார். அவருடைய சொத்துக்களே யெல்லாம் தம்பிமார்களுக்கு வழங்கி விட்டு (குழந்தைகள் இல்லை-மனைவியாரும் அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்) இயற்கையெய்தினர். அவர் எழுதிவைத்த உயிலில், அந்தக் கல்லூரியினர் இயற்கையின் ரகசியங்களே பரிசோதனை மூலம் காணவேண்டுமென்றும், மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும், தன்.தொழிலின் மேன்மையை சிறப்போடு காப்பாற்றி வரவேண்டுமென்றும் எழுதி வைத்திருந்தார். ஹார்வி சொற்பொழிவு ? இன்றுவரை அந்தக் கல்லூரியில் நடந்துகொண்டிருக்கிறது. 1888 ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் ஹெம்பர்டட் என்ற கோவிலில் அவர் பேரால் ஒரு மண்டபம் கட்டி, அதில் அழகான வெள்ளேச் சலவைக்கல்லால் கல்லறை அமைத்து ஹார்வியின் சவப் பெட்டியை தோட்டத்திலிருந்து கொண்டுபோய், அங்கே அடக்கம் செய்திருக்கிறர்கள். வாழ்க அவர் திருப்பெயர். குறிப்பு : - -. அந்தக் கருவி (பூதக்கண்ணுடி) யின் உதவி பெற்ற இத்தாலிய அறிஞர் மான்பிரி என்பவர், ஹார்வி இறந்த நான் காண்டுகட்குப் பிறகு, இரண்டு இரத்தக் குழாய்களையும் இணைப்பது ரோமக்கனமுள்ள குழாய்களாகும் என்று கூறினர்.