பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 - - R - Sj #, ஒட்டினல் செங்குத்தாகவும் சாயாமலும் செல்கிறது. இதன் காணமே பூமியின் இழுக்கும் சக்திதான். - பூமியின் இழுக்கும் சக்தியையும், சந்திர மண்டலத்தின் இழுக்கும் சக்தியையும் இரண்டு பங்காக்கில்ை இழுக்கும் சக்தியும் இரண்டாகும். அப்படியில்லாமல் இழுக்கும் சக்தியை தூரமாக்கினல், இழுக்கும் சக்தி கால் பாகம் குறைந்துவிடும். х . பூமி உருண்டை என்ருலுங்கூட வட துருவத்திலும் தென் துருவத்திலும் பூமி சற்று தட்டையாயிருப்பதால், பூமத்திய ரேகைக்கும் பூமியின் மத்தியிலுள்ள உள்ள தூரம் பதின் மூன்று கல் குறைவு. ஆகவே அங்கே இழுக்கும் சக்தி குறைவு. இவ்விதம் நியூட்டன் கண்டுபிடித்துக் கூறிய விஞ்ஞான விதி, பின்னல் வந்த ஆராய்ச்சிக்கும் பெருமளவு உதவிபுரிந்திருக்கிறது. உலக முழுதும், ஒன்றை ஒன்று தாக்கிாமல் அதனதன் இடத்திலிருந்தபடியே இழுக்கும் சக்தியைப் பெற்றிருப்பதால் உலகம் ஒழுங்காக நடை பெறுகிறது என்பதை ஆங்கிலநாட்டுப் பேரறிஞர் ஹெர்பர்ட் என்பவர் இங்கே ஒரு பூவை அசைத்தாலும் அங்கே ஒரு நட்சத்திரத்தைப் பாதிக்கும்’ என்று அழகாகக் கூறு அதற்கு ஒய்வென்பதே இல்லை. தூங்குவதும் கிடையாது. எப்போதும் வேல் செய்து கொண்டேயிருக்கிறது. ஆலுைம் அதன் காரணம் என்னவென்பதை இன்னும் யாரும் கூற வில்லை. ஆனல் அதற்கு இருபத்திநான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்னும் அதன் சரியான காரணத்தைக் கூறமுடியாமல் அறிஞர்கள் திகைக்கிறர்கள். - . . . . அசையும் பொருள் வேருெரு பொருளால் தடுக்கும் வரை அசைந்து கொண்டும், அசையும் பொருள் வேறெரு பொருளால் தடுக்காத வரை அசையாமலும் இருக்கும். உவமை சொல்ல வேண்டுமானல் சைக்கிள் வ்ண்டி ஒடும் போது சாயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. காரணம் அதன் ஒட்டந்தான். ஓடாமலிருந்தால் சாய்ந்துவிடுகிறது.