பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఒు விஞ்ஞாளிகள் 47 அறிவை நம்பிக்கைக்கு உரியதாக்கிய இவ்வளவு பேர்களில் முதலில் கால்வினி என்பவரை பற்றிப் பார்ப்போம். பல்கோன பல்கலைக்கழகத்தில் படித்து, யார் முதன் முதலில் மிருகத்திலிருந்து மின்சாரத்தைக் கண்டுபித்தாரோ அவர்தான் கால்வனி என்று பேசத்தொடங்கினர்கள் அவர் கண்டுபிடித்த அந்தத் தத்துவத்திற்கு கால்வனிசம் என்றும் அந்த கால்வனிசத்தின் தந்தை கால்வினி என்றும் அழைத் தனர். பதினெட்டாம் நூற்ருண்டு அதாவது இயேசுவுக்கு முன்னைய இரண்டு நூற்ருண்டுகளில்,தேல்ஸ் என்ற நகரத்தில் பிறந்த மெலிடஸ் என்பவர் ஒரு துண்டு அம்பரை எடுத்து பட்டு நூலில் தேய்த்து, ஒரு பொருள் இன்ைெரு பொருளோடு தேய்க்கும் போது மின்சாரம் உற்பத்தியாகிறது என்பதைக் கண்டுபிடித்தார். எலக்டிரிசிட்டி Electricity என்பது கிரேக்க மொழியில் எலக்ட்ரான் என்பதிலிருந்து பிறந்தது. எலக்ட்ரான் என்பதற்கு கிரேக்க மொழியில் அகராதியில் அம்பர் என்று பொருளைக் குறிக்கிறது. ஆல்ை 1650 வரையில் எலக்டிரிசிடி என்ற வார்த்தையே அச்சாகவில்லை. பாவியா என்ற நகரத்தாரான வால்டா என்பவரும் கால்வினியும் முந்தைய நூற்ருண்டுகளில் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தினர்கள். 1799 ல் இராக் நாட்டில் ஸ்டீபன்சன் என்பவரும், தேசாகுலியர்ஸ் 1709 லும் ஒரு பொறியைச் .ெ ச ய் து அதில் மின்சாரப் பொறி வருவதைக் கண்டு பிடித்தார்கள். கால்வினி மிகுந்த பக்தி யுடையவராய் இருந்தார். மதப்பற்றின் காரணமாக மாதா கோவிலுக்கு செல்ல இருந்தவரை அழைத்து, அவரை ஒரு மருத்துவராக ஆக்கக் கருதி, மிகப் பழைமையானதும் பேர் போனதுமான பல்கோன என்ற ஐரோப்பாவின் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார்கள். ஒரு நாள் அவர் வெளியே போயிருந்தபோது தவளையின் கால்கள் மின்பொறி இயந் திரத்தில் தீண்டவே அதில் தீப்பொறி வருவதைக் கண்டு, ஆர்வும் ஏற்புட்டு, உடனே ஆராய்ச்சியில் ஈடுபட்டுவிட்டார். ஒரு இறந்த தவளையின் கால்களை ஒரு இரும்புக் கம்பியைத்