பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 Φ.- 6ύ 8 & Qari- snogo utiáàrì. (Convalive movement) ope, தவளைககள மூட்டையாக செம்புக் கம்பியில் கட்டி அதை ஜன்னல் கம்பியில் தொடுமாறு செய்ததன் விளேவாகஅதிலிருந்த தவளைகளின் கால்கள் ஒரே சமயம் இரண்டு உலோகங்களைத் தீண்டியவுடன் ஒரு ஒளி உண்டானதைக் கண்டார். அந்த சோதனை பேட்டரி என்ற பொருளேக் கண்டு பிடிக்க அவருக்கு உதவியது. அதைக் கண்டும் பிடித்தார். அதல்ை அவருடைய பெயரிேைலயே கால்வினி பேட்டரி என்று பின்னல் பாட்டரிகள் அழைக்கப்பட்டன. கால்வினி, வால்டா என்பவரிகளின் கூட்டு முயற்சி இடை விடாது நடந்தது. கால்வினி தன் சொந்த ஊருக்குப் போய் தங்கிவிடுவார். ஆனால் வர்ல்டா ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளைச் சுற்றினர். அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை எழுதித் தந்த பெஞ்சமின. பிராங்க்ளின் என்பவர், ஒரு பட்டத்தின் மேல் நுனியிலே ஒரு கம்பியையும், கீழ் நுனியிலே ஒரு சாவிக் கொத்தையும் கட்டிப் பறக்கவிட்டபோது சாவிக்கொத்தில் தீப்பொறி பறக்கக் கண்டு கீழேயிருந்த சாவியைப் பட்டு ரிப்பல்ை சுற்றி வைத்ததனாலேயே அது ஏற்பட்டது என்பதைக் கண்டு பிடித்தார். இது 1758-ல் நடந்தது. ஒரு பிராணியின் உடலிலே மின்சாரம் இருக்கிறது. ஆனால் அதை மற்ருெரு பொருளோடு சேர்த்தால் அன்றி மின் ஒளி கிடைப்ப 9ುಖ என்பதும், ஒரு உலோகத்தோடு மற்றெரு உலோ கத்தைத் தொட்டாலும் மின் ஒளி கிடைக்கும் என்பதிலிருந்து, எந்த அளவுக்கு கலந்தால் மின்சாரம் அதிகமாகக் கிடைக்கும்; அதற்கு என்ன வழி என்பதெல்லாம் ஓரிரு விஞ்ஞ்ானிகள் அல்லர், ஒரே நூற்றண்டில் அல்ல பல விஞ்ஞானிகள் பல நூற்ருண்டுகளாக ஏன்-இயேசு பிறப் பதற்கு முன்பே தொடங்கிவிட்டார்கள். அந்த வேலை இயேசு பிறந்த பிறகுதான் முடிந்தது. பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்தில் சீபெக் என்பவர் விதவிதமான உலோகங்களைப் பல்வேறுபட்ட