பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 உலக விஞ்ஞானிகள் 'அம்மா, குழந்தையாலே என்ன பயன்? என்று. திருப்பிக் கேட்டார் பாரடே, . எதுவும் தொடக்கத்தில் அப்படித்தான் மக்களே நினைக்கச் செய்யும் பிறகுதான் அதன் பயன் தெரியவரும். மின்சார டெலிகிராப் முறைகளை பெற்றதற்காக நாம், கால்வனிக்கும் வால்டாய்க்கும் மிகவும் கடமைப்பட்டிருக். கிருேம். வால்டா கண்டுபிடித்த பேட்டரி மின்சார டெலிகிராம் இயக்கத்திற்கு ஓரளவு உதவியது என்றலும் தொடக்க விழா அதையே சாரும். - 1886ல் டேனியல் செல் கண்டுபிடிக்கின்ற வரையில், மிகுந்த ஒளி தராதிருந்த செல் அதிக ஒளியைத் தரத்தொடங் கியது. இந்த செல்லுகள் இரண்டு வகைக்கும், வால்டாவும் டேனியலும் கால்வனியும் காரணமாயிருந்தார்கள் என்பது திண்ணம். வீட்ஸ்ஷேன், குக் என்பவர்கள் தர்ன் பிரிட்டன் தீவுகளுக்கிடையே, மின்சாரத்தின் மூலம் கம்பியில்லாத் தந்தித் தொடர்பை உலகத்திற்குக் காட்டினர்கள். அதே நேரத்தில் அமெரிக்காவில் மூர்ஸ் என்ற பகுதியிலேயுேம். ஜெர்மனியில் உள்ள ஸ்டேயின்ஹில் என்ற இடத்திலும் இதே மாதிரியான ஆராய்ச்சியைத் தொடங்கினர்கள். இதே போன்ற முறையை தண்ணிருக்கடியில் செல்லும் சப்மெரின் களுக்கு அமைக்கலாமா என்று தொடங்கி, பெரிய போராட் டத்துக்கிடையே, சிறு தீவில் வெற்றியே.பெற்றுவிட்டார்கள். விஞ்ஞானியின் மற்றெரு உறவினரான லார்ட்கால்வின் என்பவர் டைனமோவின் உதவியால் சூட்டைப் பெறுவ தெப்படி என்பதைக் கண்டுபிடித்தார். அன்ருடம் நாம் பயன்படுத்துகிற எ ல் லா வி த மின்சாரத்தின் பயன்களையும் ஹர்ட்ஸ், மார்கோனி என்பவர் களின் ஆராய்ச்சி முடிவு வரை-கால்வனியும் மற்றவிஞ்ஞ்ானி களும் அந்த முன்னேடிகளுக்குப் பெருந்துணை புரிந்திருக். கிருர்கள் என்பதற்கு ஐயமில்லை. - வாழ்க உலகத்துக்கு ஒளி தந்த அந்த பெருமக்கள்.