பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 费_躺》藏、 கபட்டவர்கள் விஞ்ஞானிகள் அல்லர்; மத குருமார்கள். சாதாரண மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஏந்றுக்கொண் டால் மதக் கோட்பாடுகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லை யால்ை தண்டனையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஐரோப்பாயில் நடந்த கொடுமை. அந்த நூற்ருண்டின் இடையிலேதான், எரஸ்மஸ் டார்வின் (Erasmas Darwin) என்ற மருத்துவர், லிச்பீல்ட் (Lich feild) என்ற ஊரிலேயிருந்தார். மிக புகழ்பெற்ற மருந்துவர் என்ற காரணத்தால் மூன்ரும் ஜார்ஜ் மன்னரே அவரை லண்டனுக்கு வந்துத் தங்கும்படிக் கேட்டிருந்தார். ஏரஸ்மஸ் தன்னுடைய இரண்டாவது திருமணம் வரையில் அங்கே இருந்தார். அங்கேயிருந்து தாவரத் தோட்டம் (Botanical garden) Sj6U6or LHs 3G95535. <sus spG கவியரசாகவும், பகுத்தறிவுவாதியாகவும் இருந்தார். அவர் ஒரு கவி என்ற அளவிலேயே இருக்கவில்லை. உயிரினங்களைப் பற்றி அவர் தந்த சில குறிப்புகள், சிறந்த உண்மைகள் என்று மதிக்கப்பட்டன. அவர் காலத்திலிருத்த விஞ்ஞானிகள் பலரின் படைப்புகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தனர். பிரெஞ்சு நாட்டில் புகழ் வாய்ந்த விலங்கியல் ஆராய்ச்சியின் நிபுணராக லாமார் (Lamarck) என்பவர் சில மாற்றங்கள் நிகழக்கூடுமென்ற கருத்தை வெளியிட்டார். மேலும் 1809-ல் விலங்கியல் ஆராய்ச்சியின் தத்துவங்கள் என்ற நூலே வெளியிட்டார். அதேபோல் உயிரினங்களின் தத்துவத்திலும் சில மாற்றங்கள் நிகழக்கூடு மென்று எழுதினரேயன்றி, அதைத் தக்க ஆதாரங்களோடு மற்ற விஞ்ஞானிகளுக்கு விளக்கிக் காட்ட முடியவில்லை. டார்வின் மனிதப் பிறப்பின் ஆதாரங்கள் பற்றிய நூல் எழுதுவதில் மிகவும் கடுமையாக உழைத்தார்; ஆளுல் முன்னேற்றம் மெல்ல மெல்லத்தான் நகர்ந்தது. ஆய்ந்து சோதனை செய்து ஒரு முடிவுக்கு வருவதையே விரும்பினர், ஒரிடத்தில் உட்கார்ந்து எழுதுவது என்பதை அவர் விரும்ப