பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 ist. SÚ R. (AsaGray), l-irġLi gC-(Dr. Boott), 966uunisio (Thwaites போன்ற தாவர இயல் அறிஞர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். 1860 ஆண்டு, ஜூன் திங்கள் இறுதியில் புகழ்பெற்ற abšsioßurit. Istfią si riisih (British Association) srsörgy மிடத்தில் டார்வின் எழுதிய புத்தகத்தின் மீது எதிர் பாராது ஒரு சுவையான சர்ச்சை எழுந்தது. அக்கூட்டத் திற்கு சார்ல்ஸ் டார்வின் வரவில்லை. டார்வின் கொள்கையை எதிர்ப்பவர்களின் தலைவராய் பிஷப் வில்பர்போர்ஸ் (Bishep wilberforec) மேடையில் வீற்றிருந்தார். டார்வின் கொள் கையை ஆதரிக்கும் வகையில் ஹக்கர் என்பவரும், ஹக்ஸ்லி என்பவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். ஆச்சரியம் மேலோங்க, சங்கத்தில் குழுமியிருந்தோர் ஏராளம். கூடியிருந்த மக்கள் எண்ணிக்கை அதிகமாகயிருக்கவே, சர்ச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம், இடப் பற்றக் குறை காரணமாக வேறு இடத்திற்கு மாற்றியும் மக்கள் பெருக்கத்தில்ை மூச்சு திணரும் அளவிற்கு சூழ்நிலை இருந்த, தாக ஒரு கூற்று. பிஷப் அவர்கள், அவருக்கு ஒதுக்கியிருந்த அரை மணி நேரத்தில் அவருக்கு உரிய பாணியில், நேர்மையற்ற முறையில் டார்வின் கொள்கையை எதிர்த்துப் பேசினர். அவர் தொண்டை அடைத்துப் பேசிய பேச்சு கருத்தில்லா மலிருந்து, அப்பொருள்பற்றி அறியாதார் போன்று பேசினர். தன்னுடைய பேச்சின் இறுதியில் தன்னுடைய அருகில் அமர்ந்திருந்த ஹக்ஸ்லியை தங்களுடைய பாட்டகுர் அல்லது பாட்டி குரங்கிலிருந்து மனித உருவெடுத்தார்கள் என்று நம்புகிறீர்களா ? என்று வினவிஞர். பள்ளிப்பையன் விளையாடுவதைப் போன்று, இக்கேள்வியைக் கேட்டு, டார்வினின் கொள்கை பைபிளின் கூற்றுக்கு எதிரிடையானது என்று கூறி, தன்னுடைய விவாதத்தை முடித்தார். அங்கு குடியிருந்த பாதிரிமார்கள் கைதட்ட, சிலபல பெண்கள் தங்களுடைய கைக்குட்டையை அசைத்துக்காட்ட, மன நிம்மதியுடன் இருப்பிடத்தில் அமர்ந்தார்பில்டிப்.