பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? 鑒。蘇Q碟。 படுத்தாமல் இயந்திரங்களைக்கொண்டுவேலேயைத்தொடங்கி, மிக ஆடம்பரமான விழாவை நடத்தி ஆஸ்ட்ரியா மன்னர், பிரஷ்யா மன்னர், மூன்றம் நெப்போலியனின் மனைவி ஈகிள் என்பவர்களின் முன்னிலையில், 1885, நவம்பர் திங்கள், ம்ே நாள் கடிவ் இஸ்மாயில் பாஷா என்பவரால் கால்வாய் திறக்கப்பட்டது. அடுத்த நாள், ஒவ்வொரு நாட்டினுடைய சண்டைக் கப்பல்கள், சாதாரண கப்பல்களுமாக அறுபது கப்பல்கள் மிகக் கம்பீரமாக நகர்ந்தன. எல்வளவோ எதிர்ப்புகள். பெரிய மனிதர்களின் பொல்லாப்பு, இவைகளையெல்லாம் கடந்து, லேஸ்லெப்ஸ் தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று, கடல் வழியையும், அதற்காகும் செலவையும், நேரத்தையும் சுருக்கித் தந்தார். கீர்த்தி இன்னும் குன்று போல் விளங்குகின்றது. லண்டனிலிருந்து பம்பாய்க்கிருந்த கடல் வழித் தொலைவு 5900 மைல்கள் சுருங்கிவிட்டது. பெரும் பெரும் பணக்காரர்களும், நடுத்தர மக்களும் கூட அதன் பங்குகளே வாங்கத் தொடங்கினர். அடுத்து 1879ல் பாரீசிலிருந்த நிலநூல் கழகம், பளுமா வாய்க்காலே வெட்டித் தருவதற்கான ஏற்பாட்டின் தலைவனுக லேஸ்லெப்ஸையே அழைத்தது. ஆனல் அது வெற்றி பெற வில் இல், பளுமா வாய்க்கால் சூயஸ்கால்வாயை வெட்டித் தந்ததன் விளைவாக அளவற்ற நம்பிக்கையும், பளுமா வாய்க்காலேயும் அதே போல் வெற்றியோடு முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையும், இவனுக்குக் கீழ் வேலே செய்த சில இன்ஜினியர்கள் செய்த சதியும், பணக் கையாடலும், பொருள்களை வாங்காமலே வாங்கியதாகக் காட்டிய கணக்குகளும், இவனும் பெரும் பகுதி பாரிசிலேயே இருந்துவிட்டு தன் நேரடியான பார்வையை செலுத்தாததாலும், ரோனல்ட் என்பவர் கணக்கிட்டுச் சொன்னபடி மலேரியா காய்ச்சலாலும், மஞ்சள்காமாலையாலும்