பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 63 ஐம்பதியிைரம் பேர் உயிரிழந்த காரணத்தாலும் பளுமாவை முடிக்க முடியவில்லை. ப்ரெளடே (Froude) என்ற வரலாற் ருசிரியன் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு மனவருத்தத்தோடு, கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறன். 'எனக்குத் தெரிந்த வரை, இவ்வளவு மோசடிகளும், கொள்ளை நோய்களும், உயிர்ச்சேதமும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கண்ட தில்லே’’ என்று எழுதுகிருன். அதல்ை ஏற்பட்ட இழப்பு என்பது லட்சம் பவுன்கள். இதில் பங்கு வாங்கியவர்கள் ஏமாந்தனர். ஏற்பட்ட இழப்பு 80,00,000 பவுன்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதல்ை பிரெஞ்சு அரசாங்கம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்துலேஸ்ஸெப்சையும், அவர் மகனையும், அவருக்குக் கீழ் வேலை செய்த துனே இன்ஜினியர் களேயும் விசாரித்து, லேஸ்ஸ்ெப்சுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. ஆனல் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதற்கிடையில் டிச்ரெலி என்பவர் பிரிட்டிஷ் பிரதமராய் வந்து 177,000 பங்குகளை பாரிஸ் வங்கியின் துணேகொண்டு வாங்கிவிட்ட பிறகு, சூயஸ் வெட்டக் கூடாது என்று எந்த பிரிட்டன் தொடக்கத்தில் பலமாக எதிர்த்ததோ, அதே பிரிட்டன் டிச்ரேலி பெரும் பங்குகள் வாங்கிய பிறகு தனக்கு உரிமை கிடைக்கும் என்று. ஒத்துழைக்கத் தொடங்கியது. தண்டனை நிறைவேற்றப் படாததிருந்ததால் லேஸ்ஸ்ெப்ஸ், பிரிட்டைேடு முழு ஒத்துழைப்பு நல்கினர். பிரெஞ்சுக்கு அவர் திறமையால் எவ்வளவு பேரும் புகழும் சூயஸ் கால்வாய் வெட்டியதன் மூலம் கிடைத்ததோ, அதற்கு நேர்மாறன. கெட்டப்பெயர், அமெரிக்கர்கள் வெட்ட நினைத்த பளுமா கால்வாய் வேலையில் ஏற்பட்ட மோசடியால் தாழ்ந்துவிட்டது. வாணக்குழாய் ஒன்று மேல்நோக்கிப் போய் விதவிதமான பூக்கன் சிந்தி விட்டு, வெறும் காலி குழாயாய் கீழே வந்து விழுந்துவிட்ட கதியாயிற்று லேஸ்ஸ்ெப்சின் வாழ்க்கை. இருந்தாலும், மக்களும் அரசாங்கமும் அவர் மேல் அளவற்ற அன்பை வைத்திருந்தார்கள். நேர்மையாளன், தி ற மை சாலி, அழியாத புகழை பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும்,எகிப்துக்கும்.