பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9 தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கெறிய பித்தானை அழுத்தினுலும், தொலே பேசியில் பேசக் கைப்பிடியை கையில் எடுத்தாலும், கிராம போன் ரிக்கார்டுகள் கேட்க விசையைத் தட்டினலும், சினிமா படத்தைப் பார்த்தாலும் நீ உன்னேயும் அறியாமல் சொல்லித் தீர வேண்டிய பெயர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதாகும். ரயில் வண்டியில் ஒரு சிறிய அச்சகத்தை நிறுவி, தான் சொந்தமாகவே ஒரு பத்திரிக்கையை நடத்தி, அதை ரயில் பிரயாணிகளுக்கு விற்றுக்கொண்டுவரும்போது ஒரு இடத்தில் ரயில் வண்டியின் ஆட்டத்தின் விளைவாக அச்சகம் கீழே விழுந்து தீப்பற்றிக்கொண்டு, அதன் காரணமாக அந்த வாகனும் எரிந்தது. இதை அறிந்த ரயில்வே கார்டு, ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டதால், கடைசிவரையிலும் காதுகள் செவிடாகவே இருந்தவர்-டெலிபோனில் பேசி யிருக்கிருர். கிராமபோன் ரிகார்டுகளே கேட்டிருக்கிருர். மணியடிப்பதைக் கேட்டிருக்கிறர். இன்னும் பல அதிசயப் பொருள்களே செய்து கொடுத்து இங்கிலாந்தை பதினெட்டாம் நூற்றண்டில் ஒளி மயமாக்கியதோடு, தொழிற்சாலைகள் இயங்கவும் உலகத்தின் எந்த கோடிக்கும் பேசவும், நீராவி