பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'68 يوني او سهيل தந்திக் கம்பிகளே கடித்துத் தொல்லே கொடுத்துக்கொண் டிருந்ததைப் போக்க, எலிக்கொல்லி மருந்தைக் கண்டு பிடித்து எலிகளின் தொல்லேயைப் போக்கினர். இண்டியான போலீசில் ரேஸ் செய்திகளே எடுத்துச்செல்ல, தானே இயங்கும் ரிக்கார்டரை செய்து கொடுத்தார். அதன் பிறகு போனேகிராப் செய்ய அது வழி வகுத்தது. 1867ல் செல்லஹான் என்பவர் டேப் மிஷினேக் கண்டு பிடித்திருந்தார். இதைக்கண்ட எடிசன் தானே ஒன்று சிறிய தாகச் செய்து தந்தியில் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்த பிறகு, பால்டனிலிருந்து நியூயார்க் நகரம் வந்து அங்கே கோல்ட் இன்டிலேயர் கம்பெனி பேட்டரி அறையிலேயே இரண்டு நாட்கள் பட்டினியாகக் கிடந்து, மூன்ருவது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தபோது, டிரான்ஸ் மிட்டர் உடைந்துவிட்டதால் ரயில் நிலைய அதிகாரி பயந்து போனதைக் கண்டு, அதை உடனே சரி செய்து தந்தார் எடிசன். இதல்ை அவருடைய நட்பு கிடைத்து, தன்னை மானேஜர் பதவிக்கு உயர்த்திக் கொண்டார். அக்டோபர், 1889ல் போப் என்பவர் பேரால் அமைக்கப்பட்டிருந்த கம்பெனியில் பங்குதாரராகச் சேர்ந்து கொண்டார். கோல்ட் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் அமைத்திருந்தார்கள். அதில் வேலே செய்துகொண்டே, அதன் முதலாளி கேட்டுக் கொண்டதற்கிணங்க, டேப்மிஷினை செய்து கொடுத்ததன் விளைவாகக் கிடைத்த நாற்பதினுயிரம் ரூபாயைக் கொண்டு, :யுனிவர்சல் பிரிண்டர்ஸ் στεύτ ρο நிறுவனத்தை ஜெர்சியில் அமைத்தார் எடிசன். அதில் நல்ல பணியாளர்களே அமர்த்திக்கொண்டு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டு பிடித்தார். அதன்பெயர் டுப்ளே தந்தி. அதன் பயன் என்னவென்ருல் மின்சாரத்தின் துணை கொண்டு ஒரே நேரத்தில், ஒரேவழியில்,ஒரே கம்பியில், எதிரும் புதிருமாகச் செய்திகளே அனுப்பலாம். அதற்கு முன் அப்படியில்லை. அதைக் கண்டுபிடித்தன் விளைவாக எத்தனையோ கோடி டாலர்கள் மிச்சப்பட்டது.