பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 69. 1876 ல் அங்கிருந்து மின்லோபார்க் என்ற இடத்தில் பெரிய தொழிற்சாலே ஒன்றை அமைத்து வேலை செய்யத் தொடங்கியபோதுதான் மேரி ஸ்டிட்வெல் என்ற அம்மை யாரைத் திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தை. களுக்குத் தந்தையார்ை. பிறகு அந்த அம்மையார் இறந்து விடவே இரண்டாந்தாரமாக மிய்மிைல்லர் என்ற அம்மை. யாரைத் திருமணம் செய்துகொண்டார். அங்கே போனதும்தான் முதல் வேலையாக பெல் என்ப. வரால் கண்டு பிடிக்கப்பட்ட தொலைபேசி டெலிபோன் கருவியைப் பயனுள்ளதாகச் செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, கார்பன் டிரான்ஸ்மிட்டர் என்ற ஒன்றல், தொலைபேசியில்பேசுகின்றவர்களுடைய குரல் தெளிவாகவும் ஒசையுடனும் கேட்கும்படிச் செய்து கொடுத் தார். அந்தக் கண்டுபிடிப்பு எலக்ட்ரோ மோனேகிராஃப். ஆகும். அதிலிருந்து ஒலிபெருக்கி Loudspeaker தொலை Guácouá 3&r(91%u-āg Mary had a little lamp storm. பேசிப்பார்த்ததில் சரியாக வரவில்லை. மறுபடியும் என்னவோ செய்து மேரி பேசியதையும் இவர் பேசியதையும் பேசிக் காட்டினர். Phonograph கண்டுபிடித்தாகிவிட்டது. இதுதான் உலகத்தை வியக்கச் செய்தது. அடுத்தபடி அவர் நினைவு மின்சாரத்தின் பக்கம் திரும்பியது. ஒரே நேரத்தில் ஒரு பித்தானை அழுத்திய வுடன் எல்லா விளக்குகளும் எரிகிற மாதிரியும் பல்புக்குள்ளே திரியை அமைத்தவுடன் அது சூடு தாங்காமல் எரிந்து போவதை நிறுத்தி, எவ்வளவு சூடு பட்டாலும் திரி எரிந்து போகாமலிருக்கும்படிச் செய்தார். முதலில் இது முடியாது. என்றவர்கள் பின்னல் பெருவியப்போடு ஒப்புக்கொண் டார்கள். இதற்காக அவர் 1600 இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறர். இதற்காக அவர் வெவ்வேறுபட்ட மூவாயிரம் விதமான முறைகளைக் கையாள வேண்டிவந்தது. என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிருர், அ வ ேர அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறுகிருர், மின்சாரக்