பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 2.கி. க. குப்பிக்குள்ளே வைக்கும் கார்பன் பட்டுத்திரியை வைப்ப தற்கு வெகு பாடுபட்டோம். கண்ணுடிக்குப்பிகள் செய்யும் தொழிற்சாலைக்கு பேசயர் என்பவர் அதை எடுத்துக்கொண்டு செல்ல, நான் பின்னே செல்ல, ஒருபலகை தடுக்கி அது உடைந்துவிட்டது. இரண்டாவது முறையும் அந்த விலே யுயர்ந்த பொருள் ஆணித் திருகுபட்டு உடைந்துவிட்டது: என்கிருர். மூன்றவது முறையாக இரவு வெகுநேரம் வரையில் போராடி, மீண்டும் பல்பிலுள்ள காற்றையெல்லாம் வெளியேற்றிவிட்டு, திரியை உள்ளே செலுத்தி, எரிய வைத்ததில் நாற்பது மணி நேரந்தான் எரிந்தது. மீண்டும் உழைத்து எவ்வளவு நேரமாலுைம் குப்பி உடைந்து சிதருமல் இருக்குமாறு செய்து உலகத்துக்குக் காட்டினர். இது 1879, அக்டோபர் 31ம் தேதி நடந்தது. இதை இயக்க ஜெனரேடர் தேவைப்பட்டது. அதையும் கண்டுபிடித்து மின்விளக்கை முழுமையாக்கினர். அதை முதலில் Edison effect என்றழைத்தனர். அதை முதன் முதலில் நியூயார்க் சந்திப்பு ரயில்வே நிலையத்தில்தான் எரிய விட்டார்கள். 1887ல் மின்லோ பார்க் என்ற ஊரிலிருந்து மேற்கு ஆரஞ்சு என்ற மாநிலத்துக்குத் தன் தொழிலே மாற்றிக்கொண்டார். கண்களுக்கு ஒளி காட்டியாகிவிட்டது. கேளாத காதுகளுக்கு என்ன செய்வதென்பதை ஆராய்ந்து Kinetograph என்பதை பும் கண்டுபிடித்தாகிவிட்டது. அடுத்தது நிழற்படங்களுக் கான Kintescope என்பதைக் கண்டு பிடித்தார். இதுதான் படத்தை ஒட்டுவதற்கான மிக அருமையான கண்டுபிடிப்பு. இதன் பிறகு திரைப்படத் தொழிலில் ஒரு மேம்பாடும், அதிகமான வருவாயும் அமெரிக்க நாட்டுக்குக் கிடைத்தது. 1918ல் கின்டோபோன் Kintophone என்பதைக் கண்டு பிடித்து, ஒடும் படத்தோடு சேர்த்து பேசும்படமாக்கிய பெருமையும் அவரையே சாரும். அதற்கு முன் ஊமைப் படம் என்றழைத்தோம். பிறகு அறுவை மருத்துவத்திற்குத் தேவையான ரான்டஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட X-Ray யைக்