பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 71 கொண்டு Flourescope என்பதைச் செய்து தந்து அறுவை முறைக்கு ஊக்கமளித்தார். கப்பற்படையின் ஆய்வுக் கூடத்தின் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், கப்பல் நடமாட்டத்தின் ஒழுங்கைச் செம்மைப்படுத்தினர். அவருடைய முதல் கண்டுபிடிப்பு 1989ல் வெளிவந்தது. 1910க்குள் 1800 துணைக்கருவிகளைப் பதிவு செய்தார். இந்த இருபத்தோரு ஆண்டுகளில் இவ்வளவு சாதனைகளைப் புரிந்து விட்டு, 1931, அக்டோபர் 18ம் நாள் தன்னுடைய எண்பத்தி நான்காவது வயதில் கண்மூடிவிட்டார். உலக ஒளியிருக்கும்வரை அவரை வாழ்த்துவோம்.