பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 77 அளித்தார்கள். இவ்வளவு சிறப்புகள் பெற்றும் விளம்பர ஆசைக்குள்ளாகாமல், தான் உண்டு, தன் குழந்தைகள், தன் வேலேயுண்டு என்று வாழ்ந்து வந்தார். அவர்கள் கவலே யெல்லாம் மறந்து இருந்ததற்குக் காரணம், தன் மகள் தன் தொழிலேயே மேற்கொண்டு படித்து முன்னுக்கு வந்ததைக் கண்டதுதான். மேடம் கியூரி அம்மையார் தன் நினைவுகள் நனவானதையெல்லாம் கண்டுவிட்டார். தனக்கு வந்த நோய் கடுமையானது என்பதைக் கண்டு கொண்டு, படுக்கையில் இருந்து எழ முடியாமல் , 1984 ஜூலை நான்காம் நாள் கண்களே மூடி விட்டார்கள். 'எந்தப் பெண்ணும் அழாமலிருந்ததில்லை. ஆனல் எந்தப் பெண்ணும் தான் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ச்சியோடு இறந்ததுமில்லை. ஆனல் மேடம் கியூரி......???