பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் - 83, இங்கே எட்டு மணி என்ருல் அங்கே பத்து மணி. ஆஸ்திரேலியாவில் நான்கு மணி அதிகம். இங்கே பகல் என்ருல் அமெரிக்காவில் இரவு, அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும்போதே தேதி மாறிவிடும். இன்று ரஷ்ய, விண்வெளிக்கப்பல் சுக்கிரனுக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட தென்று படிக்கிருேம். இந்த விந்தைகளைச் சாதித்து மக்களின் நேரத்தைக் குறைத்த அந்த கெளரவமிக்கச் சகோதரர்களை வாழ்த்துவோமாக.