பக்கம்:ஊசிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மேயர் மகன்
தோட்டி மகனுக்குக்
கூறியது



குப்பாகுப்பா!
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்


என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்


இப்போதேனும்
ஒப்புக் கொள்ளேன்
என்றன்தந்தை
தானே பெரியவர்....
வணக்கத்திற்குரியவர்....

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/21&oldid=1013485" இலிருந்து மீள்விக்கப்பட்டது