பக்கம்:ஊசிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ப(பா)ட்டி மன்றம்




பாட்டி செத்த பத்தாம்வினாடி
பெரிய குழப்பம் -
பினத்தை எரிப்பதா புதைப்பதா என்று

உள்ளூர்ப் புலவர் ஒடி வந்தார்
பட்டி மன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/25&oldid=1013558" இலிருந்து மீள்விக்கப்பட்டது