பக்கம்:ஊசிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறாமை





ஓ! ஒ! செல்வம்
உடைய பெரியீர்!
உங்களால்தாம்
பாரி ஆக
முடிய வில்லையே...

அதுகளேனும்
நக்சல்
பாரி ஆகிப்
போனால் என்ன?

புழுங்கி ஏன்நீர்
பொறாமைப்படுகிறீர்?

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/27&oldid=1013560" இலிருந்து மீள்விக்கப்பட்டது