பக்கம்:ஊசிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருங்காயம்?



சிந்தனைக் குரிய
செய்திகள் மூன்று:

மேகமலையில்
விமான விபத்து......
மூன்று பேர்க்கு
முதுகில் காயம்.

ஜெஸ்ஸார்முனையில்
நடந்த சண்டையில்
முப்பது பேர்க்கு
முகத்தில் காயம்

சித்திரை வீதியில்
சினிமா நடிகை
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயைத்
திக்கு முக்காடச்
செய்த கும்பலில்
சிக்கிய அறுபது பேர்க்கு
முதுகில் முகத்தில்
நெஞ்சில் காயம்!

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/31&oldid=1013563" இலிருந்து மீள்விக்கப்பட்டது