பக்கம்:ஊசிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைர வியாபாரி
மன்னார்சாமி-

வாயில்
வைரக்கடுக்கனைநுணுக்கிப்
போட்டான்...உடனே
விறைத்துப் போனான்...
போனான்...



ஓ. . . . . .
செத்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/37&oldid=1013570" இலிருந்து மீள்விக்கப்பட்டது