பக்கம்:ஊசிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுளைத் தேடி



'இருக்கிறார் கடவுள்
இல்லை கடவுள்?’’
வாதம் பிறந்தது;
மோதல் வளர்ந்தது.

இப்போது,
இல்லை ஒருவர் இங்கே
இருக்கிறார் ஒருவர்
தலைமறை வாக!

போத்தனூர்க் காவலர்
புலனாய் கின்றார்!

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/38&oldid=1013571" இலிருந்து மீள்விக்கப்பட்டது