பக்கம்:ஊசிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறுபக்கம்





மகாத்மாவின்
சிலையைச்செய்ததில்
மாபெரும் மோசடி யாமே!

ஆத்திரம் வேண்டாம்
அன்பரீர்......
மோசடி செய்ததற் கிடையில்
ஏதோ
சிலையும் செய்ததாய்
நினைத்துக் கொண்டால்
நெஞ்சம் மகிழ்ந்து போவீர்!

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/68&oldid=1013603" இலிருந்து மீள்விக்கப்பட்டது