பக்கம்:ஊசிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தங்க முதலாளி




ஒருநாள் ஒருபொழு தேனும்
நான்உண்ணாமல
தான் உண்ண மாட்டார்......

கொக்காகட்டும்
கோழியாகட்டும்
எதுவாகட்டும்
எனக்கே முதலில்

மூக்குப் பிடிக்கத்
தின்று முடித்து நான்
மூச்சு விடுவதைப்
பார்த்த பிறகுதான்
இலையில் கையை
எடுத்து வைப்பார்......

உயிரையே என்னிடம்
ஒளித்து வைத்துள்ளார்......
எங்க முதலாளி தங்க முதலாளி

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/72&oldid=1013607" இலிருந்து மீள்விக்கப்பட்டது