பக்கம்:ஊசிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒன்றே செய்க

சுடுங்கள்......
உணவுகோரிக்
கிளர்ச்சி செய்தால்!
உடனே சுடுங்கள்

மக்களைக் காக்க
முடியவில்லையே
என்ற கவலை எதற்கு?

சட்டம் ஒழுங்கை யேனும்
சரியாய்க் காத்தால் போதும்......

சுடுங்கள்......
சும்மா சுடுங்கள்

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/81&oldid=1013615" இலிருந்து மீள்விக்கப்பட்டது