பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காப்பியச் செய்யுள்கள் - அடிவரையறை
1. கதிரெழு காதை: அறுசீர் விருத்தம் 22க்கு அடிகள் 88
2. கலைபயில் காதை: அறுசீர் விருத்தம் 41க்கு அடிகள் 164
3. சபைகாண் காதை: எண்சீர் விருத்தம் 18க்கு அடிகள் 72
எழுசீர் விருத்தம் 17க்கு அடிகள் 68
4. மணம்புணர் காதை: அறுசீர் விருத்தம் 16க்கு அடிகள் 64
. அறுசீர் விருத்தம்(வேறு) 1க்கு அடிகள் 4
. எண்சீர் விருத்தம் 2க்கு அடிகள் 8
. எண்சீர் விருத்தம் 5க்கு அடிகள் 20
. அறுசீர் விருத்தம்(வேறு) 1க்கு அடிகள் 4
5. நெறியுணர் காதை: எண்சீர் விருத்தம் 14க்கு அடிகள் 56
6. மயக்குறாக் - காதை: நிலைமண்டில ஆசிரியப்பா அடிகள் 285
7. வழக்காடு காதை: அறுசீர் விருத்தம் 5க்கு அடிகள் 20
அறுசீர் விருத்தம் (வேறு) 12க்கு அடிகள் 48
8. சொல்வல்ல காதை: எண்சீர் விருத்தம் 31க்கு அடிகள்: 124
நிலைமண்டில ஆசிரியப்பா - அடிகள் 62
9. நட்புவளர் காதை: எண்சீர் விருத்தம் 5க்கு அடிகள் 20
நிலைமண்டில ஆசிரியப்பா அடிகள் 56
எண்சீர் விருத்தம் 24க்கு அடிகள் 96
10. பேராசிரியக் காதை: எண் சீர் விருத்தம் 20க்கு அடிகள் 80
. அறுசீர் விருத்தம் 6க்கு 24
11. பொதுப்பணிபுரி காதை: எண்சீர் விருத்தம் 17க்கு அடிகள் 68
கட்டளைக்கவித்துறை 4க்கு அடிகள் 16