இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
| பிறப்பிடம் : | மகிபாலன்பட்டி இராமநாத புரம் மாவட்டம் |
| பிறந்தநாள் : | 16-10-1881 விசு புரட்டாசி 22.௳ வெள்ளி |
| பெற்றோர் : | முத்துக் கருப்பன் செட்டியார் ; சிவப்பி ஆச்சி |
| திருமணம் : | 1912 |
| மனைவி : | மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2 |
| கல்வி : | அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார் தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி கற்றார் |
| பணி : | சன்மார்க்க சபைத் தோற்றம் 1909 ஈழச் செலவு 1933 அண்மைலைப் பல்கலைக்கழக ஆசிரியர் பணி 1934-46 மணிவிழா 1941 |
| பட்டங்கள் : | பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை வழங்கியது. மகாமகோபாத்தியாய 1942 நடுவணரசு சைவசித்தந்த வித்தகர். முதுபெரும்புலவர் 1951 குன்றக் குடி ஆதீனம் |
| விடுபெற்ற நாள்: | 24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8௳. |