பக்கம்:ஊரார்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ið அதைச் சுத்தும். அப்புறம் ஒரு சீட்டை எங்கிட்டே கொடுக்கும். லவ் லெட்டர்....! சீட்டு யாருக்கு? உங்களுக்கா?” கருமம்: நாட்டாமைக்கார கோதண்டனுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் நான்தான் போஸ்டாபிஸ்."

சீட்லே என்ன இருக்கும்?" . - "உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. இப்ப ஒரு சீட்டு வரும். நான் படிச்சுக் காட்றேன் பாரேன்..."

ட்ராமாக்காரி வந்தாள். பிள்ளையாரைச் சுற் றிள்ை. சாமியாருக்கு பக்கோடா பொட்டலம் கொடுத்தாள். ஆாக்கெட்டுக்குள்ளிருந்த சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு ஒர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். "சேர்த்துடறேன் போ. பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். تيlT4. هم தலையை வாரிப் பின்னமல் ரிப்பன் கட்டி விட்டிருந் தாள் ரத்ளுபாய். :- நெற்றியிலே குங்குமப் பொட்டுக்குக் கீழே இரு புருவத் தையும் இணைத்து விபூதிப் பொட்டு. r "நான் வரட்டுமா?. "அடுத்த தடவை நல்ல பக்கோடாவா வாங்கிட்டு வா...ஒரே காறல்...எங்கே வாங்கின்ே: "நாடகத்துக்கு கோயமுத்துார் போயிருந்தேன். மிட்டாய்க் கடைலே வாங்கினேன்.” - "கலப்பட எண்ணெய். காறுது...” அவள் திரும்பி கொஞ்சதூரம் போய்விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/10&oldid=758692" இருந்து மீள்விக்கப்பட்டது