பக்கம்:ஊரார்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


麗魯 குள் ஒரு கடிதம் இருந்தது. ட்ராமாக்காரிக்கு நாட்டா மைக்காரன் எழுதிய கடிதம். அதைப் படித்த சாமியார் சீ...அசிங்கம்... இப்படியா எளுதுவாங்க்?... கடர்மாடாட் டம் வயசாச்சு. ஆட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளேங்க. ...வெளிவிவகாரம் வேறே. பெரிய மனிசனம், நாட்டா மைக்காரளும். நாம வாயைத் திறக்க முடியுமா என்னை ஊரை விட்டே துரத்திடுவான். ஒய். விஜயாவைப் பார்த் தார். தன் அகன்ற கண்களே விரித்துச் சிரித்தாள் விஜயா. "ட்ராமாக்காரி புள்ளையாரைச் சுத்ரு: இந்த நாட்டா மைக்காரன் ட்ராமாக்காரியைச் சுத்தருன். உங்க மாமன் யாரைச் சுத்தருன் தெரியுமாடா குமாரு..." தெரியாதே..." 'இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு பக்தாது. வெளியே சொன்னல் வெட்கக்கேடு. ம்...உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்? தெரிஞ்சா துப்பாக்கி கேப்பே. வீரஞயிடுவே. வேளும். ஆட்டுக்குப்போ." "எங்க மாமா நல்லவராச்சே!” "குமாரு ஊரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருக் குது. எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்குதுன்னு எனக்குத்தான் தெரியும்? மாமன நம்பாதே ஆளுக் குள்ளே ஆளு. பாக்கப் போளு இந்த ஒலகத்திலே எல்லா ருமே இரட்டை வேஷக்காரங்கதான். ஒவ்வொருத்தனுக் குள்ளேயும் இன்னெரு ஆள் இருக்கான். நீ போயிடு. அதோ, உங்க மாமன் வந்துகிட்டிருக்காரு..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/12&oldid=758694" இருந்து மீள்விக்கப்பட்டது