பக்கம்:ஊரார்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 "சொல்ல மாட்டீங்க.ைா? தூரத்தில் இரண்டு நாய்கள் காதல் புரிந்து கொண்டி ருந்தன. - : "மனுசங்க இந்த நாய்ங்களேவிடக் கேவலமாப் போயிட்டாங்க, குமாரு.” "என்ன சொல்lங்க்: "உங்க மாமங்காரனுடைய அண்ணன் செத்துப் போய் எத்தனை வருசம் ஆகுது?: 'ரெண்டு வருசம் 'வன்ஜா உங்க மாமனுக்கு என்ன வேணும்? "அண்ணன் பெண்ஜாதி. 'அதாவது, உங்க மாமைேட அண்ணனுக்கு இரண் டாவது பெண்ஜாதின்னு சொல்லு. முதல் சம்சாரம் தவறிப் போனதும் இவளேக் கட்டிக்கிட்டாரு. ஏளைப் பொண்ணு. பாவம் தங்க விக்கிரகமாட்டம் இருக்கா, கலியாணம் கட்டி ரெண்டு வருசத்திலே புருசனப் பறி கொடுத்துட்டா. அைைதயா இப்ப உங்க மாமன் வீட்டி லேயே வாள்ந்துகிட்டிருக்கா. இப்ப வாயிலெடுக்கரு? என்ன அருத்தம்? என்ன அருத்தம்னேன்? குமாரு விழித்தான். "உனக்குப் புரியாது.டா இந்த விவகாரமெல்லாம். நாய் ஜென்மங்கடா உங்க் மாமனுக்கு விசயம் தெரிஞ்சா உன்னையும் என்னையும் தொலைச்சுப்புடுவான். நீ போய்ப் படி போடா.... "எங்க மாமா ரொம்ப நல்லவராச்சே!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/18&oldid=758700" இருந்து மீள்விக்கப்பட்டது