பக்கம்:ஊரார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 'கள்ளனுக்கு, கள்ளக் காதலுக்கு, கள்ளக் கடத்த லுக்கு, கள்ளச் சாராயத்துக்கு-இவ்வளவுக்கும் நான் த்ான் துணையா? ஊருக்கிளேச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிம்பாங்க. சரியான பளமொளி என்று எண்ணிக் கொண்டே பர்ஸை எடுத்துப் பைக்குள் பத்திரப்படுத்திக் ஞர் சாமியார். காலையில் குமாரு வந்தான். கோடி வீட்டு கெய்வி லெத்துட்டாங்க என்ருன். 'அடப்பாவமே, எப்படா? "ராத்திரியே லெத்துட்டாங்களாம். வனஜாம்மா சொன்னுங்க..." 'வயசாச்சு. எண்பது எண்பத்தஞ்சு இருக்குமே. குளிர்லே விறைச்சிட்டுது போலிருக்கு, பாவம் நடுவிலே கண் தெரியாமே இருந்து முந்தின ஆட்சியிலே கண் ஆப்ரே ஷன் செஞ்சு, கண்ணுடி போட்டாங்களே. அப்புறம் கண் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுதே. தெருக்கூத்துக்கெல்லாம் கூடப் போய் பார்த்துட்டு வருமே அடாடா-சாமியார் 'ச்சுக் கொட்டினர். - குமாரு, சாமியார் முகத்தையே பார்த்தான். 'കെ ளுவியைத் துளக்கிப் போடறத்துக்கு ஏதாவது ஏற்பாடு நடக்குதாடா? அைைதக் கெளுவி, பாவம் ஒரே ஒரு புள்ளே இருந்தான்-மிலிட்ரியிலே செத்துட்டான், நீ போய்ப் பார்த்தயா குமாரு: 'பார்த்தேன். யாருமே இல்லை. பக்கத்தாட்டம்மாத் தான் வந்திருக்காங்க, அளுவறத்துக்குக் கூட ஆள் இவ்லே....... ... - ; : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/23&oldid=758705" இலிருந்து மீள்விக்கப்பட்டது