பக்கம்:ஊரார்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27

  1. శgr:(శ్రి*

"அவிஞசிலே..." 'இல்லையே!” "நீயும் அவரும் சேர்ந்து உட்கார்ந்து ஒட்டல்லே சாப் பிட்டுக் கிட்டிருந்ததாக் கேள்விப்பட்டேன்...' 1 யார் சொன்னது?" "சும்மா ஒரு யூகம்தான். நாட்டாமைக்காரரை ரெண்டு நாளாக் காணுேம். அவிஞசிலே திருவிளா! நீ ட்ராமாக்குப் போயிட்டே கணக்குப் போட்டுக் கிட்டேன். ரெண்டும் ரெண்டும் நாலு” என்ருர் சாமியார். "நான் வாரன் ரத்னபாய் போய் விட்டாள். அவுட் போஸ்ட் பழனி மஃப்டியில் வந்தான். "சிகரெட் இருக்கா? என்று கேட்டான். "இன்ன பள்னி. டிரஸ்ஸில்லாமே வரே?’ சிகரெட் கொடுத்தார். - "சஸ்பெண்ட்லே இருக்கே." லஞ்சமா?” "இல்லே. சத்தியமங்கலம் காட்டிலிருந்து புலி வந்தது பாருங்க. அதைப் புடிக்கலையாம். அது விசயமா எனக்கும் எஸ். ஐ.க்கும் கொஞ்சம் தகராறு' என்ருன். "புலியைத்தான் புடிச்சுட்டாங்களே! பேப்பர்லே பார்த்தேனே.” 'அறு வேறே புலி-என்ருன் பழனி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/27&oldid=758709" இருந்து மீள்விக்கப்பட்டது