பக்கம்:ஊரார்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39 பெரிய டிராபிக் துள்ளிப்போகுது ரோட்லே! ஏன்? காலையிலே சாப்பிடலையா? வந்து சாப்பிட்டுப் பொயேன். என்ன் ஆச்சு புலி அதைப் புடிக்காதே. ஈ மொய்க்கு தாம். ஒசிலே சாப்பிடறப்போ? சாமியாரே! காசு எப்ப தரப் போறே?" என்ருள்.

  • தரேன்."

"தரேன்ன? எப்பன்னு கரெக்டா தெரியணும்...' "காசு வரட்டும்; ஆண்டி கிட்டே ஏது பணம்?" "அந்த பேச்செல்லாம் வேணும். சாமியாராச்சே, போனுப் போகுதுன்னு கொடுத்தா கெடு வெச்சிட்டே போறது நல்லாருக்கா? இது நாயமா உனக்கு? சனிக்கிழமை வருவேன். கொடுத்துடனும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன். வேகமாகத் திரும்பி நடந் தாள். - - - சாமியாருக்கு அவமானம் தாங்கவில்லை. ஆனுலும் அவள் சொன்ன சுடுசொற்களை மெளனமாக ஜீரணித்துக் கொண்டார். அவுட்போஸ்ட் அசந்து போனன். ஆப்பக் கடைக்காரி மீது கேஸ் பிடித்து அவளைப் பழிவாங்க எண் னினுன். ஸஸ்பென்ஷனில் இருக்கும் தனக்கு அந்த அதிகாரம் இல்லாததால் சும்மா இருந்துவிட்டான். பழனியின் முகம் பசியால் வாடியிருப்பதைக் கண்ட சாமியார், டியன் பாக்ளிலிருந்து இரண்டு இட்லிகளை எடுத் துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்ஞர். - "நீங்க சாப்பிடலையா?...

ஆப்பக்கடைக்காரம்மா பேசினது வயிறு நிரம் பிட்டது...ஆண்டவனே!" - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/29&oldid=758711" இருந்து மீள்விக்கப்பட்டது