பக்கம்:ஊரார்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


该 g

! அங்கே இன்ன?” கரும்பு சாகுபடியாளர் கூட்டமாம். போயிருக் காரு,' "உன்னை எங்கேடா கானேம் நேத்தெல்லாம்?" "நரிக்குறவங்களைப் பார்க்கப் போயிருந்தேன். துப்பாக்கி வச்சிருக்காங்களே!’ "காடை கவுதாரி கடுவாங்க...” "நேத்துகூட ஒரு முயல்சுட்டாங்க." "உனக்கெதுக்குடா, அதெல்லாம். படி. நல்லாப் படிச்சு முன்னுக்கு வா!' "மூணுவது படிச்சிருக்கேனே, பத்தாதா!' "திருக்குறள் படிப்பியா? அர்த்தம் புரிஞ்சுக்குவியா?" "அதிலே என்ன இருக்குது?" . "எப்படி வாளனுங்கிற தத்துவங்களெல்லாம் இருக் குடா. அதுக்கு ஒப்பான நூல் இந்த ஒலகத்திலேயே இல்லைடா!' . . х காக்கி டிரஸ் போட்டுகிட்டு துப்பாக்கி பிடிச்சுக் கிட்டு லெப்ட்ரைட் நடக்கணும். அதான் எனக்கு ஆசை...” "நல்ல ஆசைடா' "இந்தாங்க...” "என்னடா அது” - வில்ஸ் ப்ாக்கெட். உங்களுக்குத்தான் ” "எங்க மாமன் நிறைய அடுக்கி வெச்சிருக்காரு. ஒரு பாக்கெட் எடுத்துட்டு வந்தேன்." - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/32&oldid=758715" இருந்து மீள்விக்கப்பட்டது